கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!
கொரோனா தடுப்பூசி தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்து வரும் தொற்றிற்கு முடிவு கட்டும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகளை தயார் செய்து வருகிறார்கள். இதில் பி பைசர் கோவிஷீல்டு ,கோவாக்சின், போன்ற தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி நேற்று … Read more