இன்னும் தடுப்பூசி போடலையா.?! புதுவகை கொரோனா தொற்று உஷார்!!
புதியவகை கரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என மருத்துவ குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மக்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருக்கின்றது. முதலில் டிசம்பர் 31 சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த கொரோனா நோய் அரசு எவ்வளவோ கட்டுப்பாடு விதித்தும் பிற நாடுகளிலும் பரவியது. இதனால், அனைத்து நாட்டு அரசும் செய்வதறியாது திக்குமுக்காடி கொண்டிருந்த நேரத்தில் பல நாட்டு அரசும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றது. பல நாடுகளில் … Read more