“கோவாக்ஸின்” “கோவிஷில்டு”இரண்டையும் கலந்து போடாதிங்க!- கோவிஷில்டு நிறுவனம்!
கொரோனாவை தடுப்பதற்காக கோவாக்ஸ்சின் மற்றும் கோவிசீல்டு என இரண்டு தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் இப்பொழுது இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று போலியான தகவல்கள் வருகின்றன. ஏதோ ஒருவருக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து அதன் மூலம் இரண்டையும் எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என சீரம் இன்ஸ்டியூட் தலைவர் சைரஸ் பூனா வாலா தெரிவித்துள்ளார். உள்நாட்டில் இரண்டு தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரே தடுப்பூசியை குறிப்பிட்ட கால இடைவெளியில் போட்டுக்கொள்வது … Read more