ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்?

A head-on collision between a bus and a van in Attur!..The van was crushed like a pancake!!..6 people died? A racing driver?

ஆத்தூரில் பேருந்து -வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!..அப்பளம் போல் நொறுங்கிய வேன்!!..6 பேர் பலி? ஓட்டம் பிடித்த ஓட்டுனர்? சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் தான் ஆறுமுகம். இவர் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடம் வசதி இல்லாததால் பலர் வீட்டின் … Read more

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

The car lost its way and fell into the stream while looking at the Google map!

கூகுள் மேப்பை பார்த்து கொண்டே வழி தவறி ஓடையில் பாய்ந்த கார்!..பரபரப்பில் அப்பகுதி மக்கள்!.. கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் தனது காரில் சென்றுள்ளார். கூகுள் மேப்பை கவனித்துகொண்டு பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் … Read more

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து… கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது … Read more

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

The plane suddenly caught fire in the middle! Pilots who cleverly jumped out!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்! கடந்த சில நாட்களாகவே விமானத்தில் விபத்து ஏற்படுவதும், ஓடும் நிலையில், ஓடும் போதே  வாகனங்கள் எறிவதும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அது தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு ஏதேனுமா? என எதுவும் தெரிவதில்லை. தற்போது  அதே போல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சி மேற்கொள்ள பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயிற்சியும் … Read more

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை!

Black box found at the scene of the military plane crash! Hope the clue is gone!

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை! பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, சுலூ மாகாணத்தில் ஜோலோ தீவு பகுதியில், கடந்த 4ஆம் தேதி 96 பேருடன் சென்ற சி-130 ரக விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மோதிய போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் 6 பேர் பலத்த காயமடைந்து … Read more

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

விமான பயிற்சியில் விபரீதமாக உயிரிழந்த இரு விமானிகள்

பறப்பதையே கனவாக கொண்ட விமானிகள் இருவருக்கு பரிதாப நிலை நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ராணுவ ஜெட்டில் விமானிகளுக்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் விமானம் டி-38, இது 14வது படையை சேர்ந்ததாகும். இதில் முன்தினம் மாலையில் எப்பொழுதும் போலவே பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. இந்த விமானம் மிசிசிப்பியிலுள்ள கொலம்பஸ் என்கின்ற விமானதளத்திலிருந்து புறப்மட்டு சென்று புளோரிடாவில் இருக்கும் டல்லாஹஸ்ஸிக்கு செல்லும். இதுவே அவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின் போதும் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் … Read more