உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

  உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு…   உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை … Read more

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

  குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   பெற்ற குழந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறையில் பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் பணி புரிந்து வருகிறார். பெண் மருத்துவர் … Read more

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்!  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்தெடுக்கபட்டபின், அவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார பிரச்சனையில் பல சிக்கல்கள் கட்சியில் உருவாகியது.  இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என பழனிசாமி தரப்பினர் கூறிவந்தனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சிக்கு ஒற்றை தலைமை … Read more

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்..

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்.. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் இன்று பெரிய திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது. பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் முதல் நாள் வசூல் சாதனையாக ‘விருமன்’ ஆகலாம் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.கிராமப்புற நாடகம் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும் முதல் நாளில் படத்தின் முதல் மூன்று காட்சிகளுக்கான ஆக்கிரமிப்பு மிகப்பெரியது. படத்தின் கூற்றுப்படி … Read more