வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!
வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!! இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதலாவது டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. மேலும் மிர்பூரில் நடந்த எதிர்ப்பார்ப்பு மிகுந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹசன் மிராஸ் சதம் உடன் 2-0 … Read more