இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!!

இந்திய அணிக்கு விழுந்த பெரிய அடி! காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகல்!! நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவர்கள் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக இன்னொரு பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் … Read more

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!!

8 வருடங்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காத முதல் மேட்ச்! வருத்தம் தெரிவித்த ரசிகர்கள்!! 8 வருடங்களாக தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுத்து வந்த ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் நேற்றைய(அக்டோபர் 28) போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஸ்ட்ரீக்கை முடித்துக் கொண்டதால் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட், டி20, ஒருநாள் பெட்டிகள் என்று … Read more

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!!

குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!!! ஆறாவது இடம் பிடித்த ஆடம் ஜாம்பா!!! குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா அவர்கள் 89 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்20) நடைபெற்ற லீக் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!!

அணிக்காக அதை எம்.எஸ் தோனி தியாகம் செய்துள்ளார்!!! கவுதம் கம்பீர் புகழாரம்!!! இந்திய அணிக்காக விளையாடும் பொழுது இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக மகேந்திரசிங் தோனி கடைசி வரிசையில் இறங்கி பேட்டிங் செய்து தியாகம் செய்துள்ளார் என்று கவுதம் கம்பீர் அவர்கள் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவர்களும் இந்திய அணி 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய … Read more