ரோகித் சர்மா மிக சிறந்த கேப்டன் – சுரேஷ் ரெய்னா

ரோகித் சர்மா மிக சிறந்த கேப்டன் - சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதற்கு பல மாதங்களாக போராடி வருபவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை  கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சுரேஷ் ரெய்னா டோனியின் செல்லபிள்ளை என்றே சொல்லலாம். தற்போது உள்ள வீரர்களில் ரோகித் சர்மா மிக சிறந்த வீரர். அவர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர். எல்லாவற்றுக்கும் … Read more

இந்திய அணியின் ஆல்ரவுண்டருக்கு குழந்தை பிறந்துள்ளது

இந்திய அணியின் ஆல்ரவுண்டருக்கு குழந்தை பிறந்துள்ளது

கடந்த ஆண்டு உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அதன் பின் அவ்வபோது தனது காதலியான இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச் உடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர். பின் தான் அப்பா ஆக போகிறேன் என்று மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. … Read more

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.  173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் … Read more

முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு

முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்து அணிக்கு 173 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி … Read more

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அனைத்து விதன்மான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட்  போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தன. இதற்க்கு சம்மதம் தெரிவித்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று கடந்த 8-ந்தேதி முதல் விளையாட தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் … Read more

இங்கிலாந்து – அயர்லாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டிகள் நாளை தொடக்கம்

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டிகள் நாளை தொடக்கம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை … Read more

500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 

500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட் 

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின்  ஸ்டூவர்ட் பிராட்  முதல் இன்னிங்சில் 31 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் 36 ரன்கள் விட்டுகொடுத்து … Read more

கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட் வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்

கடைசி டெஸ்ட்டில் 10 விக்கெட் வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்க்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு … Read more

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்க்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி 369 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்க்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்டூவர்ட் பிராட்  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு … Read more

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் - கவுதம் காம்பிர்

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதில் இந்தியாவில் தற்போது பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்திய அணியில் தற்போது யார் இல்லை. ஏனெனில் இவர் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் இவரது செயல்பாட்டை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் யாரும் நெருங்க முடியாது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருவதால் இவர் எந்த … Read more