“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து! இந்திய அணி டி 20 போட்டி தொடரின் முதல் போட்டியில் ஆஸி அணியிடம் தோற்றதை அடுத்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. … Read more