டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!
டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் டிக் டாக்கில் தனது பெயரை மாற்றி ரவுடி பேபி சூர்யா என்று வைத்து சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்களை திட்டி அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் அடிக்கடி சிறைக்கு செல்லுவது … Read more