நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!!
நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!! இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா அவர்கள் நான் ஆண் போல நடப்பதால் பலரும் விமர்சனம் செய்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழில் 2006ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித், நடிகர் விஜய், … Read more