வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!
வக்ரமடையும் புதன் பகவான் : பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: புதன் பகவான் வக்ர நிலையில் பயணித்து வருவதால, மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. மேலும், உங்களின் பொருளாதார நிதிநிலை சிறப்பாக இருக்கும். உழைப்பால் உயர்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் … Read more