ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இன்று ஆடி 1 தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பார்கள் அதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தமிழக மக்கள் அனைவரும் அதிக அளவில் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஆடி மாதம் என்பதால் … Read more