மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் ,டீசல் விலை !

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 100ஐ தாண்டி பல நாட்களாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்படுகிறது. 100ஐ தாண்டிய எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் பெரும் சங்கடத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.104.83 க்கும், டீசல் லிட்டர் ரூ.100.92 க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து … Read more

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

ரூபாய் 100 ஐ நெருங்கும் டீசல் விலை!

உலக பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. பெட்ரோல் விலையை பெரிதாக பேசி கொண்டிருக்கும் நாம் டீசல் விலையை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து 100ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலையானது கடந்த ஜூலை மாதம் 100ஐ தொட்டு அதன் பின்னர் படிப்படியாக ஆகஸ்ட் இறுதி வாரங்களில் குறைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் … Read more

குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிப்பதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாகவும், எண்ணெய் உற்பத்தி நாடுகளிடையிலான போட்டி காரணமாகவும் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. எண்ணெய் … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு பெட்ரோல் விலை குறையுமா!

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு பெட்ரோல் விலை குறையுமா!

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2019 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கச்சா எண்ணெய் இறக்குமதி 7393 கோடி டாலராக குறைந்துள்ளது உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது நம் நாடு சவுதி அரேபியா ஈரான் ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. நடப்பு நிதி … Read more