14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! மும்பையை வெற்றிகொண்ட சென்னை அணி!
14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கட்ட ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய தினம் இரவு ஆரம்பமானது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும், மோதின. இதில் பூவா தலையா வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராஜ் உள்ளிட்டோர் முதல் ஓவரிலேயே பிரிந்து அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். … Read more