ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! தல தல தான் வந்தவுடனேயே சென்னை அணி அபார வெற்றி!
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறக்கூடிய சூழ்நிலையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி திடீரென்று நீக்கப்பட்டு ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.ஆகவே அவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொண்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தலைமையில் எதிர்கொண்ட அத்தனை போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதனால் நேரடியாகவே ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உள்ளிட்டோர் டோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது தான் இந்த தொடர் தோல்விகளுக்கு காரணம் … Read more