வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!
வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்! ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துவார்கள். மேலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியம் வகிக்கும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். நெல்லிக்காய் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் … Read more