தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம் சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது, சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து … Read more

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!

திருச்சியில் கட்டுக்கட்டாக கரன்சி! விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்!  திருச்சி விமான நிலையத்தில் கட்டு கட்டாக 46 லட்ச மதிப்பிலான வெளிநாட்டு பணம் சிக்கிய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கம் பணம் போன்றவற்றை கடத்துவதை தவிர்க்க சுங்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் தொடர்கதையான ஒன்று.  இந்நிலையில்  திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் … Read more

வெளிநாடுகளில் இருந்து சுங்கவரியின்றி தங்கத்தை கொண்டு வருவதன் வழி என்ன?

துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாக தெரிந்தாலும் கூட இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி எண்ணிக்கை, எடை என பல தடைகளை கடந்து தான் விமான பயணிகள் எடுத்து வர முடியும். வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகம் அக்கரிடம் இன்னமும் குறைந்த பாடில்லை சென்ட், டிரஸ், தலைவலின் தைலம் நகைகள் என்று எல்லாமும் இங்கே கிடைத்தாலும் நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒரு வித பெருமை தான் எல்லோருக்கும். … Read more