வேற இடமே இல்லையா ? தனது நாய்களை திட்டும் சமந்தா! வீடியோ?!!
சமந்தா என்றாலே இளைஞர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தான். தனது மிகச்சிறந்த நடிப்பாலும், மிகச் சிறந்த அழகாகும் இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் சமந்தா. தனக்கும் பிரபல தெலுங்கு நடிகரான நாகச்சைத்தன்யா அவருக்கும் பிரிவு ஏற்பட்டதன் பிறகு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் மிகவும் நல்ல பெயரை வாங்கி வைத்திருக்கிறார் சமந்தா. அப்போ போது தனது இன்ஸ்டாகிராம்களில் பதிவிடும் சமந்தா, இன்று ஒரு போஸ்ட்டை வெளியேற்றுள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் அழகாக உள்ளது. சமந்தா … Read more