இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!
இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி! தற்பொழுது நகர்ப்புறம்,கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.இதனால் சாமானிய பெருமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.பெரும்பாலானோர் இதன் விலை அதிகரிப்பால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு … Read more