மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தினமும் நாம் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம். செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். 2. தினமும் … Read more