இன்றைய (19-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம் .!! யாருக்கு வெற்றி .!!
இன்றைய (19-10-2021) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாதுர்யமான நாள். ரிஷபம் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். … Read more