எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!

எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது! ஒருவருக்கு தானம் கொடுக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் கற்பூர தீபம் போல் கரைந்து விடும் என்று சொல்வார்கள். தானம் கொடுப்பது அவ்வளவு சிறப்பான காரியம் ஆகும். தானம் செய்தால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் வந்து சேரும். அதுமட்டும் இன்றி தானம் செய்வதால் ஒருவித மன நிம்மதி, திருப்த்தி கிடைக்கும். இவ்வாறு தானங்கள் குறித்து சொல்லிக்கொண்டே செல்லலாம். தானத்தில் பல வகைகள் இருக்கின்றது. இந்த தானங்களை … Read more