மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!
மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேரவையில் தெரிவித்துள்ளார். வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் 2800 யானைகள் உள்ளதாகவும். யானைகள் காலங்காலமாக பயன்படுத்திய வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளினாலே யானைகள் தடம்மாறி விவசாய நிலங்களுக்குள் வருகிறது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி … Read more