பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!
பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். … Read more