ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 8 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று நாளை கரையைக் கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று … Read more

மக்களே உஷார்!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

மக்களே உஷார்!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று முன்தினம் உருவானது. அதனை தொடர்ந்து நேற்று காலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் தமிழகம், புதுவையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை ஆழ்ந்த … Read more