எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!! டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை தான் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டாஸ்கோபி என்னும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான ஒரு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ … Read more