“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!!

“புதினா சாதம்” செம்ம ருசியாக இருக்க இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!! டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க!! நம் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா இலையில் நீர்ச்சத்து, புரதச்சத்து,கொழுப்பு,கார்போஹைடிரேட்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது.இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும்.இந்த புதினா இலையை வைத்து சுவையான புதினா சாதம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *புதினா இலைகள் – 2 கப் … Read more