புரட்டாசி மாதம் வந்திடுச்சினு வருத்தப்படாதீங்க.. பச்சை பயறை வைத்து “சைவ ஈரல்” வறுவல் செய்யலாம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
புரட்டாசி மாதம் வந்திடுச்சினு வருத்தப்படாதீங்க.. பச்சை பயறை வைத்து “சைவ ஈரல்” வறுவல் செய்யலாம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! தேவையான பொருட்கள்:- *பச்சை பயறு – 1/2 கப் *பச்சை மிளகாய் – 1 *உப்பு – தேவையான அளவு *எண்ணெய் – 3 தேக்கரண்டி *பட்டை,கிராம்பு – 3 *சோம்பு – 1/4 தேக்கரண்டி * கறிவேப்பிலை – 1 கொத்து *இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி *சின்ன வெங்காய விழுது – 2 … Read more