பதிவாகியது! டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு தமிழ்நாட்டில் முதல் பலி!

கொரோனாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி பதிவாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. புதிய உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு பேர், அதாவது டெல்டா பிளஸ் பாசிட்டிவ் வந்த சென்னையை சேர்ந்த 32 வயதுடைய செவிலியர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் நலமுடன் உள்ளனர், என்று … Read more

தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவும் டெல்டா வைரஸ்! 85 நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் தடுப்பூசி போட்டு வளர்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது இதற்கு டெல்டாப் வகை வைரஸ் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தான் முதன்முதலில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது மற்ற வகைகளை விட அதிகமாக தொற்றும் தன்மை கொண்டதாக தெரிகிறது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப் படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 85 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் … Read more