பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!
பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்! கிருஷ்ணகிரியில் மாங்காய் ஒரு டன்னுக்கு 50,000 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50,000 இழப்பீடு வழங்க கோரியும் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக மா உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் … Read more