மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு!

Infection attacking students.. Changed school uniform! The sudden order of the state government!

மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்று அடுத்து தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசு உருவாகின்றது. இதனால் டெங்கு காய்ச்சலானது மக்களுக்கு உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் … Read more

டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking information released by the Minister of Health! Dengue impact reaches 400!

டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்று பாதிப்பே தற்பொழுது தான் குறைந்து காணப்படுகிறது.இரண்டாம் அழியில் தான் மக்கள் அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியதால் இரண்டாம் அலையிலிருந்து மக்களால் கடந்து வர முடிந்தது.தமிழகம் அதிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.தற்பொழுது மூன்றாவது அலை தீவீரமகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினர்.ஆனால் மக்கள் அரசாங்கம் கோரிய வழிமுறைகளை சரியாக கடைபிடித்ததால் மூன்றாவது அலை அடுத்த வருடம் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி.!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன்சிங் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டாலும் அவரது … Read more