இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Apply from today!! +2 IMPORTANT NOTICE FOR STUDENTS!!

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவுற்றது. இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். +2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் அவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. அதாவது இன்று பிற்பகல் முதல் … Read more

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் தியாகராஜன் மறுப்பு!

ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் தியாகராஜன் மறுப்பு! கடந்த 14-ம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் எனக் கூறி, சில தகவல்களை வெளியிட்டார். அது தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து அண்மையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டார். 24 விநாடிகள் ஓடும் அந்த ஆடியோவில் 30,000 கோடி … Read more

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..

Thai travelers who came to visit the Taj Mahal were refused permission!.. What was the reason? What was the answer given to them by the authorities?..

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..  இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள்  உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின்  பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more