தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் … Read more