கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக பிரமுகரின் ஜவுளிக்கடை இன்று அதிகாலை சூறை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த சீதா முருகன் என்பவருக்கும் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது,இதில் 35 லட்சம். ரூபாய் கடைக்காக சீதா முருகன் கொடுத்துள்ளதாகவும் அதன்படி 2023 வரை கடை நடத்த உரிமை கொடுத்ததாகவும் தெரிகிறது மேலும் 2023 ஜனவரியில் இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் … Read more

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன?

A sudden fire accident in a furniture shop near Edappadi!..Lakhs of furniture were destroyed..What happened?

எடப்பாடி அருகே மரச்சாமான் கடையில் திடீர் தீ விபத்து!..பல லட்ச மரச்சாமான் பொருட்கள் எரிந்து நாசம்..நடந்தது என்ன? சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டியில் மரச்சாமான் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த கடையை வளர்மதி கார்டன் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.இவருடைய வயது 34 ஆகும். இந்நிலையில் இவர் எடப்பாடி பேருந்து  நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரச்சாமான் பொருட்கள் ஆகியவை  விற்பனை செய்யும் … Read more