பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது.!!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு, 144 தடை … Read more