இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
இனி மக்கள் டிஜிபியை நேரடியாகவே சந்திக்கலாம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை அடுத்து சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். அவ்வாறு பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே பல்வேறு புதியவகை அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என தங்களது குறைகளை கூற தற்பொழுது வரை பெருமளவு சிரமப்பட்டு தான் வருகின்றனர். ஏனென்றால் மக்கள் தங்களது குறைகளை கூற வரும் பட்சத்தில் ஒரு சில இடங்களில் காவலர்களை இடைத்தரகர்களாக வேலை செய்கின்றனர். … Read more