உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு காவல்துறையினரின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திர பாபு!
தமிழகத்தின் முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை டிஜிபி சைலேந்திரபாபு பரியீலனை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் 1353 காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு 260 காவல்துறையினரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 149 காவல்துறையினரும், … Read more