ஒரே ஒரு போன் கால்! நள்ளிரவில் தனலட்சுமி வீட்டிற்குள் தடாலடியாய் நுழைந்த அதிகாரிகள்! நடந்தது என்ன?
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவற்றை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 400 வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் பணப்பட்டுவாடாவை … Read more