முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!? நேற்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிப்பதாவது, எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. … Read more