இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!!
இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் பிரச்சனை வராது!! சிறுநீரகத்தின் இருந்துஉடலில்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட உப்புக்கள் வெளியேறும். கெட்ட உப்புகளை வெளியேற்றும் சிறுநீரகமானது செயலிழந்து விட்டால் கழிவு நீர் நமது உடலில் தேங்கியிருந்து கை கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.இதனால் நமக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். நமது உடலில் உள்ள ரத்தத்தில் கிரியேட்டின் அளவு யூரிக் அமிலம் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழக்கும். இவ்வாறு செயல் இழந்த சிறுநீரகத்தை … Read more