பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி!
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி! கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும்படி பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இவ்வாறு விலை விற்றால் வண்டி வைத்திருப்பார்கள் இனி நடந்துதான் செல்ல வேண்டும் என பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக அனைத்து மந்திரிகள் உடனும் … Read more