மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!!
மாற்றுத்திறனாளி குழந்தையை கட்டி வைத்து சித்ரவதை!! தட்டிகேட்ட தாய்க்கும் கொலை மிரட்டல் தனியார் பள்ளி தாளாளர் அட்டுழியம்!! சரியாக வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவனை கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாக அந்தப் பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, சென்னையை அடுத்த வில்லிவாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரண்யா வயது 33. இவரது மகனுக்கு 7 வயதாகிறது. இவர் சற்று பேசுவதில் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவன் ஆவார். சரண்யா … Read more