நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும்

Dindigul Ramagiri Kalyana Narasimha Perumal Kovil

நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டு போகிறதா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் உடனே நடக்கும் சமீப காலமாக திருமண வயதை தாண்டிய பலருக்கும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு வருவது அதிகமாகியுள்ளது.இதற்கு காரணமாக பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளதை காரணமாக கூறினாலும்,சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதக அமைப்பே இதற்கு முதற்காரணம் என்று பலராலும் நம்பபடுகிறது.இவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் அந்த தடை நீங்க இதற்கான குறிப்பிட்ட சில ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் 1,200 ஆண்டுகள் பழமை … Read more

சாலை விரிவாக்க பணியால் மக்கள் கடும் அவதி!

திண்டுக்கல் நத்தம் இடையிலான 35 கி.மீட்டா் நீள சாலையியை சுமார் 190 கோடி செலவில் விரிவாக்கப் அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. 7 மீட்டராக உள்ள சாலையை, 10 மீட்டா் அகலம் கொண்ட தாா் சாலையாக மாற்றி அமைக்க திட்டமிட்டனர். அதற்கான பணிகளும் கடந்த ஆண்டில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. வர்த்தக மாவட்டம் என்பதால் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் தேசிய … Read more

உலக கோப்பையா உள்ளூர் கோப்பையா? கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி!

உலககோப்பை கிரிக்கெட் முடிந்த பின்னர் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தமிழகத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் TNPL ஆகும். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போலவே TNPL வும் மிகவும் சிறப்பு பெற்றது. இது விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு அமைப்பாகும். இதனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள திறமைமிக்க இளைஞர்களை கண்டறிவதற்கு அவர்களை மேம்படுத்தவும் பயன்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற இருக்கிறது. … Read more