வடகொரியாவில் இப்படி ஒரு உத்தரவா?

வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்  உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, நாய்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக … Read more

டிரம்ப் அதிரடி உத்தரவு

உலக நாடுகளில் எச்1 பி’ விசாவை அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். முக்கியமாக தகவல் தொழில் நுட்பத்துறையில் சார்ந்தவர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த விசாவானது மூன்று ஆண்டுகள் என நிர்ணியக்கபட்டு இருக்கும் தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம் ஆனால் டிரம்ப்  பதவிக்கு வந்ததிலிருந்து  “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை கூறி வருகிறார். இதன் காரணமாக இந்த விசாவிற்கு கடும் கட்டுபாடுகளை விதித்து வருகிறார் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் … Read more