தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!
தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது … Read more