இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்4) முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய … Read more

நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?!

Strict action will be taken if a case is filed against actor Suriya! Action order in court?!

நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?! இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.இப்படம் இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்களை இழிவுபடுத்தியும் பிற மக்களின் மனதை வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அப்படம் அமைந்திருந்தது. தெய்வத்தின் அக்னி குண்டத்தையும் மகாலட்சுமியும் அவர்கள் வணங்கும் குருவின் பெயரையும் இழிவுப்படுத்திய காட்சிகள் அப்படத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் சூர்யா மற்றும்  இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது … Read more