பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை! கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பள்ளிகள் அனத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து நடப்பு ஆண்டு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் … Read more