‘தளபதி 67’ படத்தை வைத்து பலே திட்டம் போட்டிருக்கும் நடிகர் விஜய் !

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. நடிகர் விஜய்யின் வெளியாவதற்கு முன்னரிலிருந்தே படத்தை பற்றிய ஹைப் ரசிகர்களிடம் இருந்துவரும், அதிலும் அவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும், திரையரங்குகளே விழாக்கோலமாக தான் காட்சியளிக்கும். விஜய்யின் நடன … Read more

விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா?

Telugu leading hero to team up with Vijay! Is it in this movie?

விஜய்யுடன் இணையும் தெலுங்கு முன்னணி ஹீரோ! இந்த படத்தில் தானா? இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி67 படம் உருவாக உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் தளபதி67 படத்திற்கு பிறகு இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் பல … Read more

தளபதி 66ல் இணையவிருக்கும் விஜய்யின் ஆஸ்தான வில்லன்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66ல் விஜய் படங்களில் நடித்த டாப் வில்லன் ஒருவர் இணையவிருக்கிறார். நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் 2018ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்காக நார்வேவில் நடந்த தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் இணைந்தார். … Read more