இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள்!!

இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள் இயக்குனர் பி.வாசு அவர்கள் தான் இயக்கிய சந்திரமுகி-2 படத்தின் அனைத்து உதவியாளர்களுக்கும் தனது பிறந்தநாள் பரிசாக மடிக்கணினிகளை வழங்கினார். அவரது இச்செயலுக்கு சினிமா வட்டாரத்தினர் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 1981ஆம் ஆண்டு வெளியான “பன்னீர் புஷ்பங்கள்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பி.வாசு. இந்தப் படத்தை தனது நண்பரான சந்தானபாரதி உடன் சேர்ந்து இயக்கினார். பிறகு அடுத்தடுத்து கமர்சியல் ஹிட் படங்களை … Read more

இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி

இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி 1991ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்து தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, “நடிகன்” என்ற திரைப்படத்தில் சிறுவயது சத்தியராஜாகவும் நடித்தார். பிறகு, 2007ம் ஆண்டு தனது தந்தை பி.வாசு அவர்களின் இயக்கத்தில் “தொட்டால் பூ மலரும்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் … Read more

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்?

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்? கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் கசிந்து வருகிறது. படத்தொகுப்பில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.     இந்த வீடியோவில் பிரபு டாக்டராக நடிப்பதாகவும், படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் இருப்பது … Read more

இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி!

Did all the directors look at him and say this? The film industry is shocked!

இயக்குனர்கள் அனைவரும் இவரை பார்த்து இப்படி கூறி விட்டார்களே? திரையுலகினர் அதிர்ச்சி! திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். முதலில் சர்ச்சைக்குரிய படங்களில் நடித்த வந்த நிலையில் தற்போது குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து வருகிறார் ஜீவி. அனைத்து இயக்குனர்களிடமும் ஜீவி எப்பொழுதும் அமைதியாகவும் அனைவரிடமும் எதார்த்தமாக பழகும் குணம் கொண்டவர் என நல்ல பெயரை பெற்றுள்ளார். இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் எப்பொழுதும் சம்பளம் குறைவாகவே வாங்குவார். புதுமுக இயக்குனர்களின் … Read more

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!

This is the reason for everything! Annoyed Simbu's mother!

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்! நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது. அப்போது … Read more